யாதேயினும் ஓர் ஊடகத்திநூடக அல்லது வெற்றிடத்தினூடாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு செல்லும் ஆவர்த்தன இயக்கம் அலைகள் எனப்படும் . துணிக்கைகளின் இயக்குத்துக்கேட்ப அலைகள் 02 வகைப்படும் . 01.நீலளபக்க அலை/ நெட்டாங்கு அலை 02.குறுக்கு அலை/ அகலாங்கு அலை
நீள்பக்க அலைகள் அலை செல்லும் திசையில் துணிக்கைகள் அசையுமால் அவை நீல்பக்க அலைகள் எனப்படும். நீள் பக்க அலைகளில் ஐதாக்களும்,நெருக்களலும் மாறி மாறிக் காணப்படும். (உ+ம் ) சில்ங்கியை மேல் கீழாக அசைக்கும் போது உருவாகும் அலை. ஒளி அலை. வெப்ப அலை. நீரலை
யாதேயினும் ஓர் ஊடகத்திநூடக அல்லது வெற்றிடத்தினூடாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு செல்லும் ஆவர்த்தன இயக்கம் அலைகள் எனப்படும் .
ReplyDeleteதுணிக்கைகளின் இயக்குத்துக்கேட்ப அலைகள் 02 வகைப்படும் .
01.நீலளபக்க அலை/ நெட்டாங்கு அலை
02.குறுக்கு அலை/ அகலாங்கு அலை
நீள்பக்க அலைகள்
அலை செல்லும் திசையில் துணிக்கைகள் அசையுமால் அவை நீல்பக்க அலைகள் எனப்படும்.
நீள் பக்க அலைகளில் ஐதாக்களும்,நெருக்களலும் மாறி மாறிக் காணப்படும்.
(உ+ம் ) சில்ங்கியை மேல் கீழாக அசைக்கும் போது உருவாகும் அலை.
ஒளி அலை.
வெப்ப அலை.
நீரலை
enga veetil nirayave irukku
ReplyDelete