நேர்மை பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?

    ReplyDelete
  2. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
    அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
    நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

    நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
    தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
    தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு

    கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
    கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு
    நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு

    நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
    அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

    அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
    அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி

    பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
    பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
    இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

    நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
    இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

    உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
    இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு

    இரண்டில் ஒன்று பார்பதற்கு தோழை நிமிர்த்து
    அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து

    நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
    நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

    ReplyDelete