தமிழ்மொழி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. (தமிழ் நாட்டில்)தமிழை எங்கே தேடுவேன்?
    உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டியாகவும் தமிழை அழியாமல் பாதுகாப்பதில் முதனிலை வகிக்க வேண்டிய தமிழகத்தில் தமிழுக்கு மதிப்பு கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசியல் தலைவர்களும் தமிழை முதன்மப்படுத்துவதற்து நடவடிக்கை எடுப்பார்களா???? இனியாவது எடுப்பார்கள் என நம்புகிறோம்

    ReplyDelete