அரசியல் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. உடளக அலைகள்

    இது 02 வகைப்படும்.
    01. முதலான அலைகள்:- * மிக வேகமாகச்செல்லும் .
    * இவை நீள்பக்க அலைகளாகும்.
    * இது பாறைகளினூடகாவும் அகனியினூடாகவும் செல்லும்.
    02. துணையான அலைகள் :- * வேகம் குறைந்தது.
    * குறுக்கு அலைகளாகும்.
    * பாறையினூடக மாத்திரம் செல்லும்.
    நீரலைகள்

    இவை குறுக்கு அலைகளாகும்.

    * நீரின் ஆழம் கூடிய பகுதிகளில் உருவாகும் அலைகளின் அலை நீளம் அதிகமாகவும் வீச்சம் குறைவனதாகவும் காணப்படும்.
    * நீரின் ஆழம் குறைந்த பகுதிகளில் அலைநீளம் குறைவாகவும் வீச்சம் அதிகமாகவும் காணப்படும்.

    மின் காந்த அலைகள்
    ஏற்றம்பெற்ற துணிக்கைகளின் அல்லது போது அவற்றில் இருந்து கதிர்ப்பாக மின்காந்த அலைகள் உருவாக்கப்படும்.
    மின்காந்த அலைகளானது ஒன்றுக்கொன்ரு செங்குத்தாக மின்புலத்தையும் காந்தப்புலத்தையும் கொண்டது.
    இவ் அலைகள் செல்வதற்கு ஊடகம் அவசியமில்லை.
    அலைநீளம், மீடிறன் என்பவற்றுக்கேற்ப அலைகள் பல வகைப்படும்.
    01.வானொலி அலை
    02.நுண் அலை
    03.செங்கீழ் கதிர்
    04.ஒளி அலை
    05.கழி யூதாக்கதிர்
    06.X கதிர்
    07. காமக் கதிர்
    இயல்புகள் :-
    * குறுக்கு அலைகளாகும்.
    * இவ் அலைகள் செல்வதற்கு ஊடகம் அவசியமில்லை.
    * வெற்றிதத்திநூடாக 3x10 8 ms-1 எனும் வேகத்தில் செல்லும்.
    * மின்னியல்பையும் கந்த இயல்பையும் கொண்டது.
    * தெறிப்பு முறிவு என்பவற்றுக்குள்ளாகும்.
    * ஏற்றம் அற்றது.

    வானொலி அலைகள்,தொலைக்காட்சி அலைகள்
    * அலை நீளம் அதிகம், மீடிறன் குறைவு.
    * KHZ வீச்சினுள் AM அலைகளும் MHZ வீச்சினுள் தொலைக்காச்சி,FM அலைகளும் அடங்கும்.
    பயன்கள் :- * தொடர்பாடலுக்கு உதவும்.
    நுண் அலைகள்
    * வானொலி அலைகளை விட அலைநீளம் குறைவு மீடிறன் அதிகம்
    * நுண்லைகள் உணவுப்பொருட்களினூடாக செல்லும் பொது அதன் போசனைகள் அழியாது வேக வைக்கப்படும்.
    பயன்கள் :- * நுண் அலை கனலிகளில் (OVEN) பயன்படும்.
    * விண் வெளித்தொடர்பாடளுக்கு உதவும்.
    * ரேடார் கருவிகளில் பயன்படும்.
    செங்கீழ் கதிர்
    * நுண் அலைகளை விட அலை நீளம் குறைவாகவும் மீடிறன் அதிகமாகவும் காணப்படும்.
    * இவை யாவும் வெப்பக் கதிர்களாகும்.
    பயன்கள்:- * பொருட்களை உலரவைப்பதற்கு உதவும்.
    * உடலில் உள்ள குறைபாடுகளை அறிதல்,
    * ரிமோட்கலில் பயன்படுத்தல்.
    * புலன் கூர் கேமராக்களில் பயன்படுத்தல்.

    ReplyDelete