விதி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?கிடைக்காதா?
    (எனது விழியில் எனது பார்வை)
    காரணங்களாவன,

    1)தற்போதைய தமிழக சூழலை இந்திய அரசியல்வாதிகளும்,வட இந்திய ஊடகங்களும் உன்னிப்பாய் கவனித்து வருகின்றனர்.நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து மாநகராட்சி மன்றங்கள் துவங்கி உள்ளுர் பஞ்சாயத்துகள் வரை அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானங்கள் நிறைவேற்றி வருவதை கண்காணித்து வருகின்றனர்

    2)இவ்வாறு இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் அவரவர் அவரவர் போக்குக்கு தீர்மானம் நிறைவேற்றுவார்களாயின் தேச ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாய் அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை,இது தனிநாடு கோஷத்திற்கு இணையானது.

    3)அஃதே போல் கர்நடக உயர்நீதி மன்றமும்,இந்திய உச்ச நீதி மன்றமும் நீதித்துறைக்கு அதிமுக வால் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க அக்னி பிரவேசம் செய்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு, அதிமுகவினர் நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போராட்டங்கள் என்ற பெயரில் நீதித்துறையின் கோபத்திற்கு நெய் ஊற்றி வருகின்றனர்.

    4)கருத்து தெரிவிக்காத கலைஞர் அவர்கள் அன்று தீர்ப்பினை வரவேற்றும்,அதிமுகவின் அராஜக போக்கை கண்டித்தும் கவர்னரிடத்திலே மனு கொடுத்துள்ளது கவனிக்க வேண்டியது.

    5)மத்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் கலைஞர் தங்களுக்கு கொடுத்த க்ரீன் சிக்னலாகவே இதை கருதுகின்றனர்.விரைவில் தமிழகத்தின் மத்திய அரசு உளவுத்துறை புதிய அதிகாரி பதவியேற்க உள்ளதும் குறிப்பிடத் தக்கது.

    6)மேலும் RSS தலைவர் திரு.மோகன் பகவத் நேற்று தனது உரையில் தமிழகத்தில் ஜிகாதிகள் நடமாட்டமிருப்பதாக கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,அது மட்டுமல்லாமல் ஏற்கனவே தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகளும்,விடுதலைப் புலிகளும் பிடிபட்டிருப்பது அதிமுக அரசின் சட்டம் ஓழுங்கு குறித்து மத்திய அரசு முழு திருப்தியடையவில்லை.

    7)அதிமுகவை சுற்றி நெருக்கமாக வலை விரிக்க பட்டு விட்டதே உண்மை.

    8)சட்ட மன்றத்தையும் ஆட்சியையும் மத்திய அரசு குடியரசு தலைவரின் அனுமதி பெற்று அக்டோபர் 2015 மாதத்திற்குள்ளாக முடக்கி வைக்கும் என்பதே உளவுத் துறை அதிகாரிகளிடையே உலவும் பேச்சாக உள்ளது,அவ்வாறு முடக்கி வைக்கப் படும் காலத்தில் சட்டத்தின் பிடியை இறுகச் செய்து ஜெயாவின் மீதுள்ள குற்றங்களை மீடியாக்கள் வாயிலாகவும்,ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்கு விளக்கி மக்களின் கோபத்தை ஜெயா பக்கம் மீது ஏற்படுத்துவதே ''மோடி வித்தை'' யாக அமையும்.

    9)இறுதியாக'' யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது''என்ற கூற்றை மெய்ப்பிக்க அதிமுகவினர் நீதிதுறைக்கெதிரான போராட்டங்கள் மூலம் முயற்சிப்பதை என்னென்று கூறுவது...

    அதிமுக மூடர் கூடமா? என்று தான் அறிவை வளர்க்குமோ ??

    ReplyDelete
  2. vithi vithi thaan

    ReplyDelete