புத்தி பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. enakkup putthi kettuppochu

    ReplyDelete
  2. பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்...
    வேலைக்கு சென்று இரவு தாமதமாக வந்த மனைவி தன் படுக்கை அறையில் பெட்ஷீட்க்கு அடியில் நான்கு கால்கள் இருகிறதை பார்த்து வெளியில் சென்று ஒரு கட்டை எடுத்து வந்து
    அந்த இரண்டு பேரையும் அடி நொறுக்கி விட்டால்.
    களைப்பாக இருக்கவே கிட்சென்க்கு போய் தண்ணீர் குடிக்க சென்ற அவள் அங்கே தன் கணவன் சமைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்..
    கணவன் அவளிடம் "உங்க அப்பா அம்மா ஊர்ல இருந்து வந்திருகாங்க நம்ம ரூம்ல தா ரெஸ்ட் எடுத்துட்டு இருகாங்க போய் அவங்கள பார்த்தியா...???
    மனைவி:?????
    பின் குறிப்பு:சொல்லிக்கற மாதிரி எதும் இல்ல...

    ReplyDelete