ஒலியலை பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. ஒண்மை -
    ஒண்பூவன்
    ஒண்பொருப்பன்
    ஒண்பொழில்
    ஒண்பொழிலன்
    ஒண்மணி
    ஒண்மதி
    ஒண்மார்பன்
    ஒண்முத்தன்
    ஒண்முத்து
    ஒண்முரசு
    ஒண்மை
    ஒண்மையன்
    ஒண்மொழி

    ஒப்பு -
    நிகர்.
    ஒப்பகன்
    ஒப்பமுதன்
    ஒப்பமுது
    ஒப்பாளன்
    ஒப்பில்சுடர்
    ஒப்;பில்சுடரோன்
    ஒப்பில்செல்வன்
    ஒப்பில்சேய்
    ஒப்பில்புகழன்
    ஒப்பில்புலவன்
    ஒப்பில்பொறையன்
    ஒப்பில்வாணன்
    ஒப்பில்வாரி
    ஒப்பில்வீரன்
    ஒப்பில்வைகை
    ஒப்பிலண்ணல்
    ஒப்பிலப்பன்
    ஒப்பிலரசன்
    ஒப்பிலரசு
    ஒப்பிலருவி
    ஒப்பிழகன்
    ஒப்பிலறவோன்
    ஒப்பிலறிஞன்
    ஒப்பிலறிவன்
    ஒப்பிலறிவு
    ஒப்பிலன்பன்
    ஒப்பிலன்பு
    ஒப்பிலாழி
    ஒப்பிலான்
    ஒப்பிலாக்கனி
    ஒப்பிலாக்கோ
    ஒப்பிலாக்கோன்
    ஒப்பிலாச்சுடர்
    ஒப்பிலாத்தம்பி
    ஒப்பிலாத்தீ
    ஒப்பிலாத்துரை
    ஒப்பிலாத்தேவன்
    ஒப்பிலாத்தேன்
    ஒப்பிலாநம்பி
    ஒப்பிலாநெஞ்சன்
    ஒப்பிலாநேயன்
    ஒப்பிலாப்பரிதி
    ஒப்பிலாமகன்
    ஒப்பிலாமணி
    ஒப்பிலாமதி
    ஒப்பிலாமலை
    ஒப்பிலாமுடி
    ஒப்பிலாமுத்து
    ஒப்பிலாமுரசு
    ஒப்பிலாமொழி
    ஒப்பிலாவண்ணன்
    ஒப்பிலாவழுதி
    ஒப்பிலாளன்
    ஒப்பிலின்பன்
    ஒப்பிலினியன்
    ஒப்பிலூரன்
    ஒப்பிலெழில்
    ஒப்பிலெழிலன்
    ஒப்பிலேந்தல்
    ஒப்பிலேரன்
    ஒப்பிலேறு
    ஒப்பிலையன்
    ஒப்பிலொலி
    ஒப்பிலொளி
    ஒப்பின்முத்து
    ஒப்பு
    ஒலிமணி
    ஒலிமலை
    ஒலிமுரசு
    ஒலியகன்
    ஒலியண்ணல்
    ஒலியருவி
    ஒலியலை
    ஒலியன்
    ஒலியாழி
    ஒலியாளன்
    ஒலியாற்றல்
    ஒலியினியன்
    ஒலியெரி
    ஒலியேந்தி
    ஒலியையன்
    ஒலிவண்ணன்
    ஒலிவாணன்
    ஒலிவெற்பன்
    ஒலிவைகை

    ஒளி -
    சுடர், புகழ்.
    ஒள்ளியன்
    ஒளி
    ஒளிக்கடல்
    ஒளிக்கண்ணு
    ஒளிக்கணை
    ஒளிக்கதிர்
    ஒளிக்கரை
    ஒளிக்குமரன்
    ஒளிக்குரிசில்
    ஒளிக்குளத்தன்
    ஒளிக்குன்றன்
    ஒளிக்கொன்றை
    ஒளிக்கோ
    ஒளிக்கோடன்;
    ஒளிக்கோமான்
    ஒளிக்கோவன்
    ஒளிக்கோன்
    ஒளிச்சாரல்
    ஒளிச்சுடர்
    ஒளிச்சுடரோன்
    ஒளிச்சுனையான்
    ஒளிச்செம்மல்
    ஒளிச்செல்வன்;
    ஒளிச்செழியன்
    ஒளிச்சென்னி
    ஒளிச்சேந்தன்
    ஒளிச்;சேய்
    ஒளிச்சேரன்
    ஒளிச்சோலை
    ஒளிச்சோழன்
    ஒளித்தங்கம்
    ஒளித்தங்கன்
    ஒளித்திருவன்
    ஒளித்தேவன்
    ஒளித்நம்பி
    ஒளிநாடன்
    ஒளிநிலவன்
    ஒளிநிலவு
    ஒளிநெஞ்சன்
    ஒளிநேயன்
    ஒளிப்பிறை
    ஒளிப்புலவன்
    ஒளிப்பூவன்
    ஒளிப்;பொருப்பன்
    ஒளிப்பொழிலன்
    ஒளிப்பொறை
    ஒளிப்பொறையன்
    ஒளிமகன்
    ஒளிமணி
    ஒளிமதி
    ஒளிமருகன்
    ஒளிமருதன்
    ஒளிமல்லன்
    ஒளிமலை
    ஒளிமலையன்
    ஒளிமழவன்
    ஒளிமள்ளன்
    ஒளிமறவன்
    ஒளிமன்னன்
    ஒளிமாண்பன்
    ஒளிமுனைவன்
    ஒளிமெய்யன்
    ஒளிமைந்தன்
    ஒளிமௌவல்
    ஒளியகன்
    ஒளியண்ணல்
    ஒளியத்தி
    ஒளியப்பன்
    ஒளியமுதன்
    ஒளியமுது
    ஒளியரசன்
    ஒளியருவி
    ஒளியலை
    ஒளியழகு
    ஒளியழகன்
    ஒளியறிவோன்
    ஒளியறிஞன்
    ஒளியறிவன்
    ஒளியறிவு
    ஒளியன்
    ஒளியன்பன்
    ஒளியாழி
    ஒளியாழோன்
    ஒளியாளன்
    ஒளியின்பன்
    ஒளியினியன்
    ஒளியுருவன்
    ஒளியூரன்
    ஒளியெழிலன்
    ஒளியெழிலோன்
    ஒளியேந்தல்
    ஒளியேந்தி
    ஒளியையன்
    ஒளிவடிவேல்
    ஒளிவண்ணன்
    ஒளிவழுதி
    ஒளிவள்ளல்
    ஒளிவளத்தன்
    ஒளிவளவன்
    ஒளிவாகை
    ஒளிவாணன்
    ஒளிவாரி
    ஒளிவாளன்
    ஒளிவில்
    ஒளிவீரன்
    ஒளிவெற்பன்
    ஒளிவெற்பு
    ஒளிவெற்றி
    ஒளிவேங்கை
    ஒளிவேந்தன்
    ஒளிவேல்
    ஒளிவேலன்
    ஒளிவேலோன்
    ஒளிவேள்
    ஒளிவேளிர்
    ஒளிவைகை
    ஓசை -
    ஒலி.
    ஓசை
    ஓசைக்கடல்
    ஓசைத்திறல்
    ஒசைமணி
    ஓசையன்
    ஓசையின்பன்
    ஓசையினியன்

    ஓடம் -
    படகு.
    ஓடத்தம்பி
    ஓடத்திறல்
    ஓடத்துரை
    ஓடத்தேவன்
    ஓடநம்பி
    ஓடம்

    ஓரி -
    கடையேழு

    ஓவம் -
    ஓவியம்.
    ஒவக்கலை
    ஓவக்கலைஞன்;
    ஓவக்குமரன்
    ஓவக்குரிசில்;
    ஓவக்கோ
    ஓவக்கோவன்
    ஓவச்சுடர்
    ஓவநாடன்
    ஓவநெஞ்சன்
    ஓவமலை

    ஓவியம் -
    புனைபடம்.
    ஓவியம்
    ஓவியன்

    ReplyDelete
  2. ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.

    ஓம் தரும் நலன்கள்
    ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்! இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

    அகார உகார மகாரங்கள்
    ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை ஹிந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிரது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

    ReplyDelete
  3. ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

    ReplyDelete