கற்பித்தல் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. 33.3 விழுக்காடு ஆசிரியர்கள் இன்னும் கற்பித்தல் ஆற்றலை பெறவில்லை என்று இரண்டாவது கல்வி அமைச்சரான டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜுசோ தெரிவித்தார்.இம்மாதிரியான ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை ஏற்பாடு செய்ய அமைச்சு முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
    அமைச்சு ஆங்கில ஆசிரியர்களுக்கு ‘’ TESL ‘’ அதாவது ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாக கற்பித்தல் பயிற்சியை வெளிநாடுகளில் மேற்கொள்வதற்கு அமைச்சு வழிவகுத்து தரும் என்று இரண்டாவது கல்வி அமைச்சரான அவர் கூறினார்.
    அண்மையில் நடந்த “English Language Cambridge Placement “ தேர்வில் தேர்வு எழுதிய 60000 ஆசிரியர்களில் 70 விழுக்காடு ஆசிரியர்கள் மிக மோசமான அடைவு நிலையை பெற்றிருந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.’’ Blue Print ‘’ எனும் தேசிய கல்வி வரைவு திட்டம் மற்ற தாய் மொழி பள்ளிகளை ஒதுக்கிவிடும் என்ற குற்றசாட்டை முற்றிலும் மறுத்த அவர் மாறாக அந்த புதிய கல்வி திட்டத்தில் அணைத்து பள்ளிகளுக்கும் சம உரிமைகள் வழங்கபடும் என்று அவர் தெரிவித்தார்.
    கல்வி அமைச்சு எந்த ஒரு மொழியையும் ஒதுக்கவில்லை என்றும் அணைவரும் தமிழ்,சீனம்,பிரஞ்சு போன்ற மொழிகளை கற்று கொண்டால் அதுவே சிறப்பு என்று காராங்கிராவ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய கல்வி வரைவு திட்டம் 2013-2015 பற்றிய கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ செரி இட்ரிச் ஜுசோ தெரிவித்தார்.

    ReplyDelete