இந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.
எண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.
பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.
ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.
முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.
poda pakkikale
ReplyDeleteituvum oru pozhappa
for more, maalainila.blogspot.com
ReplyDeleteit gives a detailed account on God
Anbe kadavul
ReplyDeletenaan ethaiyum kandu pidikkavillai
ReplyDeleteஇந்தியத் தத்துவம் ஆரம்பத்தில் இருந்த இரு பிரிவுகளாகப் பிரிந்து நின்றன, நிற்கின்றன. ஒரு பிரிவினர் எண்ணம் (கருத்து) முதல்வாதிகள் (IDEALISTS) எனப்படுவோர். மற்றொரு பிரிவினர் பொருள்முதல்வாதிகள் (MATERIALISTS) எனப்படுவோர். வேதமோதிகள் என்றும் வேதமறுப்பாளர்கள் (நாத்திகர்கள் _ கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள்) என்றும் கூறலாம்.
ReplyDeleteஎண்ணம் முதலில் தோன்றியது எனவும், எண்ணம் செயல்வடிவம் பெறுவதற்கான முயற்சிகளில் கடவுள் ஈடுபட்டு, உலகைப் படைத்தது எனும் நம்பிக்கை கொண்டோர் கருத்துமுதல்வாதிகள். என்றாலும், அவர்களே இந்த உலகம் பொய்; சாவுக்குப்பின் மனித ஆத்மா செல்லவிருக்கும் மறுஉலகம்தான் மெய் என்றும் கூறுபவர்கள்.
பொருள்முதல்வாதம் மேற்கண்ட கருத்துமுதல்வாதத் தத்துவத்திற்கு நேர் முரணானது. கடவுள்! இல்லை, எனவே அதன் எண்ணமே உலகப் படைப்புக்கு அடிப்படை என்பதும் பொய், இயற்கையாக உருவான உலகம் மெய், ஆன்மா கிடையாது, இறப்புக்குப் பின் மறுஉலகமோ, மறுபிறப்போ அடைவதில்லை எனத் தெளிவாகக் கூறுபவர்கள் பொருள்முதல்வாதிகள்.
ஆதியில் எங்கும் நீர் நிறைந்திருந்ததாம். அதில் ஓர் ஆள் தூங்கிக் கொண்டிருந்தானாம்! நீரிலிருந்து ஒரு முட்டை தோன்றியதாம்! அதன் உள்ளே பிரம்மம் இருந்ததாம். இரண்ய கர்ப்பம் என்று இதை ரிக் வேதம் கூறுகிறது. பிரம்மம்தான் படைப்புக் கடவுளாம். நீரில் தூங்கியதுதான் நாராயணன் எனும் கடவுளாம். சிவன் பற்றிய குறிப்பு எங்கும் காணோம்.
முட்டையின் மேல்பகுதி ஆகாயமாம். சுவர்க்கம் இங்கேதானாம். கீழ்ப்பகுதி பூமியாம்! அதற்கும் கீழே நரகமாம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிரம்மாவால் படைக்கப்பட்டனராம்! ஆணுக்குப் பெயர் சுயம்பு மனு. பெண்ணுக்குப் பெயர் சதரூபை. இப்பெற்றோரின் பிள்ளை மனு. இந்த மனுவிலிருந்து வளர்ந்த வம்சத்தினர் என்பதால் மானவர் அல்லது மானிடர் எனப் பெயராம்.
கடவுளை நான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன், இன்னும் கண்டுபிடிக்கவில்லை!
ReplyDeletekadavul kaiyadippara, mattara? ithu than en kelvi
ReplyDeletepathil ??
மனிதனை நல்வழி பாடுத்த மனிதனால் ஊருவாக்கப்பட்ட ஒரு கற்பனை தான் கடவுள் .
ReplyDeleteintha sighti kadavul padikka mattar.
ReplyDeleteintha kelvikalai kadavul yaridamum ketka mattar.
எனக்கு ஒரு சிந்தனை உதித்தது.
ReplyDeleteஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரை அழிக்கிரது.
ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,?
எல்லாவட்ரையும் உடையது எது..........?
தல சகோதரர்கள் தெரிந்தால் சொல்லவும்.............
அஹம் ப்ராம்மாஸ்மி கடவுள் உன்னுள் இருக்கிறார்
ReplyDelete