குறுக்கு அலைகள் குறுக்கு அலைகள் அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக துணிக்கைகள் அதிருமானால் அவை குறுக்கு அலைகளாகும் . குறுக்கு அலைகளில் முடி,தாலி என்பன மாறிமாறிக் காணப்படும் . (உ +ம் ) சிலிங்கியை மேல் கீழாக அசைக்கும் பொது உருவாகும் அலை. ஒளி அலை. வெப்ப அலை. நீரலை. அலை தொடர்பான சில சொற்பதங்கள் அலை நீளம் :- அலை இயக்கத்தில் அடுத்துள்ள இரு தானங்களுக்கு இடைப்பட்ட தூரம் அலை நீளம் எனப்படும். வீச்சம் :- அலை இயக்கத்தில் ஒரு துணிக்கை அதன் ஆரம்ப நிலையில் ஒரு திசையில் அடையும் உச்ச இடப்பெயர்ச்சி வீச்சம் எனப்படும். மீடிறன் :-ஒரு செக்கனில் ஏற்படும் அதிர்வுகளின் எ -கை மீடிறன் எனப்படும் . அலகு HZ ஆகும். அலையின் கதி :- ஓரலகு நேரத்தில் பயணம் செய்த தூரம் அலையின் கதி எனப்படும். V=f lemda
அலையின் வகைகள் அலை செலும் ஊடகத்துக்கேர்ட்ப அலைகள் 02 வகைப்படும். 01.பொறிமுறை அலைகள் 02.மின்காந்த அலைகள் பொறிமுறை அலைகள் அலைகள் செல்வதற்கு ஊடகம் அவசியமான அலைகள் போரிரிமுறை அலைகள் எனப்படும். நீல்பக்க அலைகள் - ஒலியலை குறுக்கு அலைகள் - நிரலை ஒலியலைகள் அதிர்வெண் மூலம் ஒலியலைகள் உருவாக்கப்படும் .( மனிதனின் குரல்,குயிலின் ஓசை.மணி அடித்தல் ) நீள் பக்க அலைகளாகும். இவை செல்வதற்கு ஊடகம் அவசியமாகும். வளி < திரவம் < திண்மம் NOTE:- நீரில் ஒலியின் கதி - 1461 ms-1 வளியில் ஒலியின் கதி -330 ms-1 உருக்கில் வலியின் கதி - 5600 ms-1 புவி அதிர்வு அலைகள் புவித்தட்டுகிளின் மோதுகையின் மூலம் புவி அதிர்வு அலைகள் உருவாக்கப்படும். புவி அதிர்வு அலைகள் இரு வகைப்படும். 01.மேற்பரப்பு அலைகள் 02.உடளக அலைகள் மேற்பரப்பு அலைகள் மேற்பரப்பின் வழியே இது செல்லும். பாரிய சேதத்தை இது உண்டாக்கும். இவை குறுக்கு அலைககளாகும்.
குறுக்கு அலைகள்
ReplyDeleteகுறுக்கு அலைகள்
அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக துணிக்கைகள் அதிருமானால் அவை குறுக்கு அலைகளாகும் .
குறுக்கு அலைகளில் முடி,தாலி என்பன மாறிமாறிக் காணப்படும் .
(உ +ம் ) சிலிங்கியை மேல் கீழாக அசைக்கும் பொது உருவாகும் அலை.
ஒளி அலை.
வெப்ப அலை.
நீரலை.
அலை தொடர்பான சில சொற்பதங்கள்
அலை நீளம் :- அலை இயக்கத்தில் அடுத்துள்ள இரு தானங்களுக்கு இடைப்பட்ட தூரம் அலை நீளம் எனப்படும்.
வீச்சம் :- அலை இயக்கத்தில் ஒரு துணிக்கை அதன் ஆரம்ப நிலையில் ஒரு திசையில் அடையும் உச்ச இடப்பெயர்ச்சி வீச்சம் எனப்படும்.
மீடிறன் :-ஒரு செக்கனில் ஏற்படும் அதிர்வுகளின் எ -கை மீடிறன் எனப்படும் . அலகு HZ ஆகும்.
அலையின் கதி :- ஓரலகு நேரத்தில் பயணம் செய்த தூரம் அலையின் கதி எனப்படும்.
V=f lemda
அலையின் வகைகள்
அலை செலும் ஊடகத்துக்கேர்ட்ப அலைகள் 02 வகைப்படும்.
01.பொறிமுறை அலைகள்
02.மின்காந்த அலைகள்
பொறிமுறை அலைகள்
அலைகள் செல்வதற்கு ஊடகம் அவசியமான அலைகள் போரிரிமுறை அலைகள் எனப்படும்.
நீல்பக்க அலைகள் - ஒலியலை
குறுக்கு அலைகள் - நிரலை
ஒலியலைகள்
அதிர்வெண் மூலம் ஒலியலைகள் உருவாக்கப்படும் .( மனிதனின் குரல்,குயிலின் ஓசை.மணி அடித்தல் )
நீள் பக்க அலைகளாகும்.
இவை செல்வதற்கு ஊடகம் அவசியமாகும்.
வளி < திரவம் < திண்மம்
NOTE:- நீரில் ஒலியின் கதி - 1461 ms-1
வளியில் ஒலியின் கதி -330 ms-1
உருக்கில் வலியின் கதி - 5600 ms-1
புவி அதிர்வு அலைகள்
புவித்தட்டுகிளின் மோதுகையின் மூலம் புவி அதிர்வு அலைகள் உருவாக்கப்படும்.
புவி அதிர்வு அலைகள் இரு வகைப்படும்.
01.மேற்பரப்பு அலைகள்
02.உடளக அலைகள்
மேற்பரப்பு அலைகள்
மேற்பரப்பின் வழியே இது செல்லும்.
பாரிய சேதத்தை இது உண்டாக்கும்.
இவை குறுக்கு அலைககளாகும்.