அஸ்வினி நட்சத்திரம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் பெயர்கள் தமிழ் அல்ல என்றும் அதன் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும்.

    அசுவினி நட்சத்திரம்
    திதி …………….. நாள் குறி இடைநிலை
    கிழமை ……………… வடிவம் குதிரை தலை
    நட்சத்திரம் அசுவினி மரத்தன்மை பாலற்றது
    யோகம் …………….. யோகினி பிராம்மி
    கரணம் …………….. மண்டலம் வாயு
    லக்னம் …………….. தானம் மஞ்சள் சாதம்
    ராசி ……………. அபிஷேகம் சுகந்த
    ஜன்னகால அதிபதி …………….. வழிபாட்டுத் தலம் திருநள்ளார்
    லக்னாதிபதி ……………. எந்திரம் சுதர்சன
    ராசி அதிபதி …………… யோகம் விஸ்கம்பம்
    மகா திசை இருப்பு ………….. குணம் தாமசம்
    பெயர் எழுத்து சு,சே,சோ,வ திசை கிழக்கு
    கணம் தேவகணம் வசிக்கும் திசை கிழக்கு
    யோனி குதிரை ருது விதவை
    விருட்சம் எட்டி உஷ்ண நாழி 7-1/2 -- 15
    பறவை ராஜாளி அமிர்த நாழி 21 --25
    ரஜ்ஜு பாதம் தியாஜ்ஜியம் 50 -- 54
    பஞ்சபட்சி வல்லூறு நோய் தீர்க்கும் நாள் 9-நாட்கள்
    வேதை கேட்டை வடிவம் நெடியர்
    ஏக நாள் மத்திம்ம் குணம் தேவ
    தேவதை கலைவாணி நோய் நக சுற்று
    இருப்பிடம் குதிரை லாயம் ஆளுமை 100%
    அமைவிடம் ஊர் கோடி தரம் தீயவை
    நாடி வாதம் அருஞ்சுவை இளஞ்சூடு
    குணம் ஆன்மிகம் துளை இடது கண்
    பாஷை அன்னியமொழி உயரம் சராசரி
    நிறம் சிவப்பு ஆட்சி விருச்சகம்
    ஜாதி சங்கிரம ஆட்சியளவு 8-12 டிகிரி
    குணம் குரூரம் கிரகப் பொழுது பகலிரவு
    பிணி பித்தம் காலம் கேமந்த ருது
    திசை வடமேற்கு தகுதி ஏவலாள் பொது
    தானியம் கொள்ளு நாடி பித்தம்
    மலர் செவ்வல்லி உறவு தாயின் சாகோதரர்
    சமித்து தர்பை பார்வை 3,7-11
    வாகனம் சிங்கம் இடம் மனை பட்டா குடிசை
    சுவை புளிப்பு பஞ்சபூதம் வானம்
    உலோகம் துருக் கல் உச்சம் மகரம் 1- 3
    காலம் 1/2-ஆண்டு நீசம் கடகம்
    தேவதை இந்திரன் நட்பு சனி - சுக்ரன்
    வஸ்திரம் பலவர்ணம் பகை சூரி,சந்,குரு
    ஷேத்திரம் காளாஷ்திரி சம்ம் செவ்வாய்
    வழிபாடு செந்தூரம் பயண பலன் திசை இறுதியில்
    உருவம் மூச்சில் பகைராசி சிம்,கும்,மேஷம்,கடகம்
    ஊர்தி சிறிய பேருந்து காலப் பலம் சேர்க்கையால்
    அங்கம் கால்கள் மறைவு 8-12 டிகிரி
    உள்பாகம் நகம் மாறும் பலன் 3 மாதம்
    வேளை தாமசம் கதிர் 4
    குணம் பொறாமை திசை ஆண்டு 7
    விலங்கு ஆண் குதிரை கிரகபிண்டம் ……………..
    பறவை ராஜாளி ராசிபிண்டம் ……………..
    பூதம் காற்று சேத்தியபிண்டம் ……………..
    அங்கம் புறங்கால் குணாகாரம் …………….
    காரியம் மணவிழா யோகவயது …………………..
    லிங்கம் ஆண் ரத்தினம் வைடூர்யம்
    நிலை கீழ் மகா திசை 7-வரு,கேது.
    குலம் வணிகர்

    ReplyDelete