மனித குணங்கள் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. மனிதனுடைய வாழ்க்கையில் பருவத்திற்கேற்றவாறு குழந்தை முதல் வயோதிகர் வரை பலவிதமான குணாதிசயங்கள் மனத்தில் தோன்றுகின்றன. ஒவ்வொரு உணர்ச்சி ஏற்படும் போதும் ஒவ்வொரு விதமாக உறுப்புகள் நிலை மாறுகின்றன. பகவானிடம் பக்தி ஏற்படும்போது மனது இளகி, கண்ணெல்லாம் அன்போடு சொருகியிருக்கிறது. கோபம் வரும் போது மனத்தின் வேகம் மேற்பட்டு கண்ணெல்லாம் சிவந்து போய் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போகிறது. துன்பம், அழுகை வரும்போது உடம்பு கனத்து, மனம் கனத்து எல்லாம் வெறுப்பாகத் தோன்றுகின்றன. இதுதான் சாத்வீக, ராஜஸ, தாமஸ குணங்களின் விளக்கம். இந்த முக்குணங்களோடுதான் எல்லா உயிரினத்துடைய வாழ்க்கையும், மனிதனின் வாழ்க்கையும் அமைந்துள்ளது.

    ReplyDelete
  2. உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா?
    நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா?

    கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில் ஜபித்து வரவும்.
    நிச்சயம் பலன் கிடைக்கும்.

    ஓம் அகத்தீசாய நமக
    ஓம் நந்தீசாய நமக
    ஓம் திருமூல தேவாய நமக
    ஓம் கருவூர் தேவாய நமக
    ஓம் ராமலிங்க தேவாய நமக

    ReplyDelete
  3. பிரம்மா,விஷ்ணு,சிவன் எனும் மூன்று தெய்வங்களிடமிருந்து ராஜஸ குணம், தாமஸ குணம், சாத்வீக குணம் எனும்மூன்று குணங்கள் தோன்றின. இந்த மூன்று குணங்களிலிருந்து பஞ்சபூதங்கள் தோன்றின. பஞ்சபூதம் எனும் ஜோதியிலிருந்து முதலில் உருவானதுதான் சூரியன்.
    சூரியனிலிருந்து பூமியும் மற்ற ஒன்பது கிரகங்களும் ஒளியை வாங்கிக்கொண்டு உருவாயின.

    பூமியானது பஞ்சபூதங்களின் குணங்களைக் கொண்டிருக்கிறது. நீர் நான்கு(காற்று,நெருப்பு,நிலம்,நீர்)பூதங்களின் குணங்களைமட்டுமே கொண்டுள்ளது. நெருப்பு மூன்று (காற்று,நிலம்,நெருப்பு) பூதங்களின் குணங்களை மட்டுமே கொண்டது. காற்று இரண்டு (நீர்,காற்று)பூதங்களின் குணங்களை மட்டுமே கொண்டது. ஆகாயமோ எந்த குணமும் கிடையாது.
    இதனால்தான் பஞ்சபூதங்களின் குணங்களைக் கொண்ட பூமியால், பஞ்சபூதங்களிலிருந்து உருவான ஒன்பது கிரகங்களும் ஈர்க்கப்படுகின்றன.

    இதனால்தான் பூமியில் வாழும் நம்மை நவக்கிரகங்களும்
    ஆட்டிவைக்கின்றன.

    ReplyDelete
  4. life is with full of thamashas

    ReplyDelete