லிகிதம் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. இலிகிதம் = லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம், எழுத்தொற்றல், கடித இலக்கியம், யாப்பறிவு

    அகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு 'லிகிதம் ' எழுதினார்.


    ஒருவர் தம் பத்திரத்தைத் தாமே எழுதுவதை சொஸ்த லிகிதம் என்பார்கள்.

    "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார்.

    “இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது” என்றாள் பணிப்பெண்.

    ReplyDelete