கீரம்பூர் ஸ்ரீ எட்டுக்கையம்மன் கோவில் பற்றி நீ கண்டுபிடித்ததெவை?

Share On Facebook ! Share On Goole Plus ! Tweet This !


மக்களால் ஒவ்வொன்றின் பாகங்கள், தனித்தன்மைகள், தொடர்புகள், தாக்கங்கள், திரிபுகள், பயன்கள், மற்றும் மாற்றுகளைப் புலப்படுத்த முடியும். வேறெதைப் புலப்படுத்த முடியும்? ~Disclosables

  1. சகோதரி தாங்கள் பதிந்துள்ள மேற்த்தகவல்களில் வெள்ளாளர் தான் கொங்குநாட்டின் முதல் குடிமக்கள் என்பதற்க்கு ஆதாரம் ஏதும் இல்லை..வழக்கம் போல் ஏதோ ஒரு பிளாக்கில் உள்ள தகவல்களை இங்கு பதிந்துள்ளீர்கள்..ஐவகை நிலத்தில் வெள்ளாளரின் நிலம் என்ன? குறிஞ்சி, முல்லை நில மக்கள் வெள்ளாளர் என்று எந்த ஒரு சங்க இலக்கியங்களும் கூறவில்லையே..கொங்குநாடு குறிஞ்சியையும், முல்லை நிலத்தையும் கொண்ட பகுதி...கொங்கர் என்பது கொங்குநாட்டில் அப்போது வாழ்ந்த பழங்குடி மக்களை குறிக்கும் சொல்..கொங்கர் என்போர் வெள்ளாளர் அல்ல...வெள்ளாளர்கள் 8 ம் நூற்றாண்டுக்கு முன் கொங்குநாட்டில் வாழ்ந்த வரலாறுகள் ஏதும் இல்லை..

    ReplyDelete